டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வென்று வங்கதேசம் அணி வரலாறு படைத்தது

வங்கதேசம்: டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வென்று, நடப்பு டி20 சாம்பியனான இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து வங்கதேசம் அணி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கு, டி20 தொடரில் பதிலடி குடுத்துள்ளது.

Related Stories: