விளையாட்டு தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்! Mar 06, 2023 ஐடன் மார்க்கம் தென் ஆப்பிரிக்கா மும்பை: தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டனாக இவர் நியமிக்கப்படிருந்தார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி