கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு பெண்களுக்கு நியாயம் வாங்கி தருவேன்: குஷ்பு பேட்டி!

சென்னை: கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு பெண்களுக்கு நியாயம் வாங்கி தருவேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். பெண்கள் நலனுக்காக நான் குரல் கொடுப்பதை அறிந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: