விளையாட்டு மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி Feb 26, 2023 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்