மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர். கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 8 டெஸ்ட் , 34 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 வயதாகும் ஷர்துல் தாகூர் மும்பையைச் சேர்ந்த “ஆல் தி பேக்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கர் என்பவரை காதலித்து வந்தார்.
