விளையாட்டு மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்க அணி! Feb 24, 2023 பெண்கள் உலக கோப்பை மும்பை: மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்து மகளிர் அணியை 6 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு