விளையாட்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் Feb 23, 2023 சன்ரைஸ் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி.20 லீக் போட்டியில் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக மார்க்ரம் இருந்துள்ளார்.
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்