தமிழகம் தஞ்சை அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு Feb 19, 2023 குடமுருட்டி ஆறு நின்வேலி Thanjam தஞ்சை: தஞ்சை திருக்காட்டுபள்ளி அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் பிரித்திகா(14),குணசுந்திரி(16)ஆற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!