கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு
தஞ்சை அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயில் தஞ்சை அருகே வந்தபோது எஞ்சினில் பழுது
தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!
அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம்
தஞ்சை நீலநாதப் பிள்ளையார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து : 8 குழந்தைகள் படுகாயம்
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ எடையில் அன்னாபிஷேகம் நடந்தது
ஐப்பசி மாத பவுர்ணமி: கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்
ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா; தஞ்சை மாவட்டத்துக்கு நவ.3ம் தேதி உள்ளூர் விடுமுறை: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா..!!
தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு
திரூவாரூர், மயிலாடுதுறை, நாகை தஞ்சையில் இன்று பலத்த மழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடல்பசு பாதுகாப்பகம் அமைக்க அரசாணை வெளியீடு
தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் தூண் இடிந்து கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணி பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்திப்பு
குண்டும், குழியுமாக உள்ள தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை