கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

 

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Stories: