'புரட்சிப் புலி'என வாழ்ந்திட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்வை போற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சிங்காரவேலர் வாழ்வை போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று. புரட்சிப் புலி என வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: