வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து அழகுகளிலும் மின் உற்பத்தி நடக்கிறது.

Related Stories: