ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி புதிய சாதனை

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி புதிய சாதனை படைத்தார். 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 8.16 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி யாராஜி தேசிய சாதனை படைத்தார்.

Related Stories: