தமிழகம் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் Feb 11, 2023 தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி உள்ளதாகவும் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக குழு செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு