இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டெம்பரில் நடைபெற உள்ள நிலையில் சிறிசேனா போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: