அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் அழைப்பு விடுத்திருந்தார். நமக்கு போர் நிறுத்தம் தேவை. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்தியா இருதரப்பினரின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை நிறுத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பின்லாந்து!!
- பின்லாந்து
- இந்தியா
- ஐக்கிய மாநிலங்கள்
- ஈரான்
- ஜனாதிபதி
- அலெக்சாண்டர்
- ஐக்கிய
- மாநிலங்களில்
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
