போர் பாதிப்புக்குள்ளான துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் 70% வரை சலுகை அறிவிப்பு!!

துபாய்: போர் பாதிப்புக்குள்ளான துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் 70% வரை சலுகை அறிவித்துள்ளன. போர் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்த நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் பெரும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள “ஃபோர் சீசன்ஸ்” நட்சத்திர ஓட்டல் நாளொன்றுக்கு இந்திய ரூபாயில் ரூ. 16,000 வரை சலுகை அறிவித்துள்ளது.

Related Stories: