உலகம் நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 23 பேர் பலி Mar 18, 2026 நைஜீரியா மைதுகுரி போர்னோ மாநிலம் வடகிழக்கு நைஜீரியா மைடுகுரி: நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரமான மைடுகுரியில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த குண்டு வெடிப்பில்23 பேர் பலியாகினர். 108 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்பு தலைவர் கொல்லப்பட்டார்: பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி
பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் பயங்கரம்; ஆப்கன் மருத்துவமனை குண்டு வீசி தகர்ப்பு; 400 நோயாளிகள் உடல் சிதறி பலி: மேலும் 250 பேர் படுகாயம்
ஈரானுக்கு எதிரானப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் ராஜினாமா!
அந்தமானில் காட்டுக்குள் பதுக்கப்பட்ட போதைப் பொருளை கைப்பற்றிய ’ஓங்கே’ என்ற பழங்குடியின ஊர்க்காவல் படை வீரர்கள்!!
போர் பாதிப்புக்குள்ளான துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் 70% வரை சலுகை அறிவிப்பு!!
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, சுமார் 250 பேர் காயம் – தாலிபான் அரசு தகவல்