ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆற்றொணாத துயரம் அடைந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.

Related Stories: