வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியாருக்கு எல்.முருகன் புகழஞ்சலி

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் தியாகத்தையும், எதிர்கால தலைமுறைக்கு தலைசிறந்த வீர, தீர செயல்களை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தி தமிழ் மண்ணிற்கு பெருமிதம் அளித்த நம் பாரத பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.அதேபோல, அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டரில், வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம்.

Related Stories: