சென்னை பாரிமுனையில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 143 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை பாரிமுனையில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 143 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. வாடகை செலுத்தாத 143 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: