வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Related Stories: