2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து: மொராக்கோ அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது குரோஷியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் மூன்றாம் இடத்திற்கான தகுதி ஆட்டத்தில் மொராக்கோ - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.

Related Stories: