தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும்: ஒன்றிய கால்நடைதுறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும் என ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கோமாரி நோயால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசியை விரைந்து வழங்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: