வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் காயம் காரணமாக விலகல்

மும்பை: காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய மூவரும் வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது.

Related Stories: