பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம்

ப்ரசிலியா: பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பீலேவுக்கு புதிதாக எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீலேவுக்கு, கொரோனாவால் சுவாசப்பிரச்சனை ஏற்பட்டது.

Related Stories: