உலகக்கோப்பை கால்பந்து 2022: சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது மெக்சிகோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு சி-யில் உள்ள சவூதி அரேபியா - மெக்சிகோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

Related Stories: