விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி ! Nov 23, 2022 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி 2022 ஸ்பெயின் கோஸ்ட்டா ரிக்கா உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 குரூப் இ பிரிவில் தோகா பகுதியில் உள்ள அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் , கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி