தமிழ்நாட்டில் 3,734 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் 3,734 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 1,340 பாசனக் குளங்களில் 973 குளங்கள் நிரப்பியது. தஞ்சை மாவட்டத்தில் 641 பாசனக்குளங்களில் 326 குளங்கள் முழுமையாக நிரம்பியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 பாசானக் குளங்களில் 212 குளங்கள் நிரம்பியுள்ளது .  சிவகங்கை 276, திருவண்ணாமலை 265, புதுக்கோட்டை 172, ராணிப்பேட்டை 152, திருவள்ளூர் 158 குளங்கள் நிரம்பியுள்ளது. காஞ்சி 101, விழுப்புரம் 111 கிருஷ்ணகிரி 73, தென்காசி 126, அரியலூர் 18, ஈரோடு 14 குமாரி 45 குளங்கள் நிரம்பியது.

Related Stories: