விளையாட்டு அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விராட் கோலி Nov 07, 2022 விராத் கோலி மும்பை: 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா