இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு ஜாமீன் அளிக்க சிட்னி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்க குணதிலக பாலியல் புகாரில் நேற்று கைதானார்.

Related Stories: