ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ.பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவி அரையிறுதியில் விளையாட நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) தகுதி பெற்றனர். கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவின் கோரி காஃபுடன் மோதிய ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.