சென்னை நடிகை மீரா மிதுன் தலைமறைவு: காவல்துறை தகவல் Oct 19, 2022 மீரா மிதுன் சென்னை: நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மீராமிதுன் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது; குடும்பத்தினரை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு