ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி (75) உடல்நலக்குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார். டிஜிபி டி.முகர்ஜி 2006 முதல் 2007 வரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியுள்ளார்.

Related Stories: