இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸி.க்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸி.க்கு எதிரான டி20 போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: