தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்திப்பு

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை  ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அவருக்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Related Stories: