ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகல்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார்.  முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக அக்ஷர் படேல் அணியில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: