உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார்

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: