கோயில் நிலத்தை கண்டறிய ஒருங்கிணைப்பு குழு

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில்,  கடந்த 1985-87ம் ஆண்டு மற்றும் 2108 மற்றும் 2019-20 ெகாள்கை விளக்க குறிப்பில் உள்ள நிலங்களின் விவரங்களை சர்வே எண்ணுடன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இந்த  நிலங்களை கண்டறிந்து அது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் ஆணையர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு ஆணையர் அலுவலகத்தில் நிலங்களை கண்டறிய வேண்டும். …

The post கோயில் நிலத்தை கண்டறிய ஒருங்கிணைப்பு குழு appeared first on Dinakaran.

Related Stories: