சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கும் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேட்டறிகிறார்.

Related Stories: