தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் காணவில்லை: பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் புகார்

ஈரோடு: தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. கொரோனா காலகட்டத்தில் செல்போன் டவர்கள் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் புகார் அளித்தது. ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும் என நிறுவனங்கள் தகவல் தெரிவித்தது. 

Related Stories: