ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.10 கோடி மதிப்பிலான தங்க முதலீட்டு பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார். கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ய பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பத்திரம் மூலம் வரும் வட்டியின் உதவியுடன் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

Related Stories: