ஐபிஎல் நிர்வாகம் மரியாதையாக நடத்தவில்லை: கிறிஸ் கெய்ல் குற்றச்சாட்டு

சாகுராமஸ்: கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் நிர்வாகம் என்னை முறையாக நடத்தவில்லை கிறிஸ் கெய்ல் குற்றம் சாட்டினார். ஐபிஎல்க்கும், கிரிக்கெட்டுக்கும் நிறைய செய்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். கிரிக்கெட்டுக்கு பிறகும் எனக்கு வாழ்க்கை உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: