இந்தியா கொரோனா பாதிப்பு, உக்ரைன் - ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது: நிர்மலா சீதாராமன் May 08, 2022 கொரோனா உக்ரைன் ரஷ்ய போர் நிர்மலா சீதாராமன் டெல்லி; கொரோனா பாதிப்பு, உக்ரைன் - ரஷ்ய போரை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னோக்கிதான் செல்ல உள்ளது எனவும் கூறினார்.
நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர் திலீப் விடுதலை: 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு: 12ம் தேதி தண்டனை விவரம் வெளியாகிறது: 8 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
சமூக நல்லிணக்கம் என்ற போர்வையில் வந்தே மாதரத்தை துண்டு துண்டாக்கியது காங். மக்களவை விவாதத்தில் பிரதமர் மோடி தாக்கு
உபியில் பரபரப்பு சம்பவம் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பெண் காவலர்: ரூ.25 லட்சம் தராததால் ஆத்திரம்
வரும் 16ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை நாடு முழுவதும் 233 மையங்களில் மார்கழி திருப்பாவை சொற்பொழிவு: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா விருது கமிட்டி பெண் உறுப்பினரை ஓட்டலில் பலாத்காரம் செய்ய முயற்சி: பிரபல இயக்குனர் மீது பரபரப்பு புகார்
உமீத் இணையதளத்தில் பதிவுக்கான கெடு முடிந்தது 5.17 லட்சம் வக்பு சொத்துகளில் 2.17 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல்: 10,869 பதிவுகள் நிராகரிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது: பீகார் தேஜ கூட்டணி எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு