டெல்லி: கீழடியில் 11வது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 5 இடங்கள், தற்போது 8 இடங்களையும் சேர்த்து ஒரே ஆண்டில் 13 இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் அதிக இடங்களில் அகழாய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
கீழடியில் 11வது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல்துறைக்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி!!
- ஒன்றிய தொல்பொருள் அனுமதி
- மாநில தொல்பொருள் ஆய்வு
- தில்லி
- யூனியன் தொல்லியல் ஆய்வு
- மாநில தொல்லியல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுலாடி
