முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை நியமித்தது தமிழக அரசு!!

சென்னை : முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை நியமித்தது தமிழக அரசு.முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் ஏற்கனவே 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: