ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு 85.4 புள்ளிகள் பெற்று முதலிடம்: நிதி ஆயோக் தகவல்

டெல்லி: ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு 85.4 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் மற்றும் கால நிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. மாநில எரிசக்தி விநியோக நிறுவங்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.   

Related Stories: