இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழகத்தின் உள்ளே நுழைய விடமாட்டோம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழகத்தின் உள்ளே நுழைய விடமாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழும், ஆங்கிலமும்தான்; மும்மொழிக் கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம். ஏ.ஆர்.ரகுமான் கூறியதுபோல் தமிழ்தான் எப்போதும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Related Stories: