நீட் தேர்வு பற்றி பேச அனுமதி மறுப்பு...மக்களவையில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!!

டெல்லி : நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதம் செய்வது பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: