சென்னையில் தனியார் பள்ளியில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பம்: பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை: சென்னையில் தனியார் பள்ளியில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளியின் போக்குவரத்து குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: